HOME»NEWS»EMPLOYMENT»aavin recruitment 2021 22 last date and online apply details here vai

ஆவினில் ரூ.1 லட்சம் வரை சம்பளத்தில் வேலை... விண்ணப்பிக்க கடைசி தேதி விவரங்கள் இங்கே

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், நிர்வாகி மற்றும் செயலாளர் (Manager, Deputy Manager, Executive & Secretary) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆவினில் ரூ.1 லட்சம் வரை சம்பளத்தில் வேலை... விண்ணப்பிக்க கடைசி தேதி விவரங்கள் இங்கே
ஆவின் பாலகம்
  • Share this:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 01-02-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆவின் கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:

Manager – 05
Deputy Manager – 08
Executive – 01
Private Secretary – 01



ஆவின் கோவை கல்வி தகுதி:

அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் BE/B.Tech/UG Degree/ PG Degree/ Diploma (Civil) முடித்த ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கட்டணம்:

General – ரூ.250/-
SC/ST/PWD – ரூ.100/-

ஆவின் பணியிடங்களுக்கான மாத ஊதியம்:

Manager – ரூ.37,700 to ரூ.1,75,700
Deputy Manager – ரூ.35,600 to ரூ.1,13,500
Executive – ரூ.20,600 to ரூ.65,500
Private Secretary – ரூ.20,600 to ரூ.65,500

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Written Exam & Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் “TThe General Manager, Coimbatore District Co-operative Milk Producers’ Union Limited, New Dairy Complex, Pachapalayam, Kalampalayam Post, Coimbatore-641010.” என்ற முகவரிக்கு அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 01-02-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: