ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – சம்பள விவரம் & விண்ணப்பிக்க கடைசிநாளைத் தெரிந்துகொள்ளுங்கள்

Employment |

ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – சம்பள விவரம் & விண்ணப்பிக்க கடைசிநாளைத் தெரிந்துகொள்ளுங்கள்
ஆவின் நிறுவனத்தில் வேலை
  • Share this:
மதுரை ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்: 

 

நிறுவனம்
மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் யூனியன் லிமிடெட் ( Madurai District Cooperative Milk Producers Union Ltd )
பணி Veterinary Consultant
காலிப்பணியிடங்கள் 04
வயது அதிகபட்ச வயது 50
சம்பள விவரம் ரூ. 30,000/- + allowances (Salary & Allowances
to the maximum Rs.43,000.00/-
கல்வி தகுதி B.V.Sc &A.H (or) equivalent registered with
Veterinary Council


 

தேர்வு
நேர்முகத்தேர்வு (WALK - IN - INTERVIEW)
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் 13.08.2020

அதிகாரபூர்வ வலைத்தளம் :  www.aavinmilk.com

மேலும் இது குறித்து முழு விவரங்கள் தெரிந்து கொள்ள :   https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/N.A.D.P+SCHEME+DETAILS.pdf/18c310d3-a94f-3786-fd8c-dd664837ab96&noticeURL=/documents/20142/0/NOTIFICATION.pdf/39b5917a-bb16-28c1-65ff-b3eaa70579fe&noticeName=

ALSO READ :  மருத்துவ உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு - கடைசி தேதி & சம்பள விவரம் தெரிந்துகொள்ளுங்கள்
First published: August 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading