ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - சம்பள விவரம் & விண்ணப்பிக்க கடைசிநாளைத் தெரிந்துகொள்ளுங்கள்

News 18

  • Share this:
    ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    வேலைவாய்ப்பு விவரம் : 











































    அமைப்பு ஆவின் பால் துறை


     

    நிறுவனத்தின் பெயர்
    மதுரை ஆவின் பால் துறை
    பணி மேனேஜர்
    காலிப்பணியிடங்கள் 01
    விண்ணப்பிக்க கடைசி தேதி 19.06.2020
     வயது வரம்பு  குறைந்தபட்சம் 18 ,  அதிகபட்சமாக 30 வயது
     சம்பளம்  Rs.37700
    -119500
    கல்வித்தகுதி   ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் Computer Science பிரிவில் டிகிரி
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
     தேர்ந்தெடுக்கும் முறை  எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

    மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்பத்தை பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும் :  https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/MMIS-appln.pdf/a0035d53-457d-1871-b859-76457e1a8c77

    Also read : மத்திய தொலைதொடர்பு துறையில் வேலைவாய்ப்பு - சம்பள விபரம் & விண்ணப்பிக்க கடைசிநாள் உள்ளிட்ட விபரங்கள்






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Sankaravadivoo G
    First published: