Home /News /employment /

ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை... நாளை நேர்காணல்

ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை... நாளை நேர்காணல்

ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை

ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை

Aavin job vacancy : விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நாளை நேர்காணல்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thanjavur, India
    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தில் (Aavin) கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் நாளை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :







































    நிறுவனம்ஆவின் (தஞ்சாவூர் மாவட்டம் )
    பணியின் பெயர்தமிழ்நாடு கால்நடை ஆலோசகர்
    காலிப்பணியிடங்கள்03 பணியிடங்கள்
    விண்ணப்பிக்க கடைசி தேதிநாளை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறைOffline (நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.)
    கல்வி தகுதிஅங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் B.V.Sc & AH படித்திருக்க வேண்டும். உடன் கணினி அறிவு இருக்க வேண்டும் .
    சம்பள விவரம்மாதம் ரூ.43,000/- வரை சம்பளம்
    தேர்வு செயல்முறைவிண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    நேர்காணல் நடைபெறும் இடம்THANJAVUR DISTRICT COOPERATIVE
    MILK PRODUCERS’ UNION Ltd., THANJAVUR-6,

    ALSO READ |  திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை


    https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2022/07/2022072766.pdf

    அறிவிப்பினை காண இந்த பக்கத்தி அணுகவும். நாளை நேர்காணல் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy, Thanjavur

    அடுத்த செய்தி