ஆவின் நிறுவனத்தில் வேலை... 8 & 10-ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..!

Aavin Jobs |

ஆவின் நிறுவனத்தில் வேலை... 8 & 10-ம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்..!
Aavin Jobs |
  • Share this:
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக கல்வித் தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விருதுநகர் பால் கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்ப வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி : The General Manager, Virudhunagar District Cooperative Milk Producers Union Ltd., Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram(P.O), Srivilliputtur – 626125.

மொத்த காலிபணியிடங்கள் - 11
பணியடம் - விருதுநகர்பணி: Junior Executive - 01
சம்பளம்: மாதம் ரூ.19500 - 62000
பணி: டெக்னீசியன் - 01
பணி: ஓட்டுநர் - 08
பணி: அலுவலக உதவியாளர் - 01
சம்பளம்: மாதம் ரூ.15700 - 50000

Also Apply : TRB Polytechnic Exam | அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!

மொத்த காலிபணியிடங்களுக்கு 8, 10 மற்றும் இளங்கலை படித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பவதற்கு கடைசி நாள் 12.02.2020

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cdvrd140120.pdf/dac95467-fce4-238b-d37d-f07959a74eae என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 
First published: January 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading