Home /News /employment /

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 400 பணியிடங்கள்... விண்ணப்பிக்க என்னென்ன தகுதி வேண்டும்?

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 400 பணியிடங்கள்... விண்ணப்பிக்க என்னென்ன தகுதி வேண்டும்?

விமான நிலைய வேலை

விமான நிலைய வேலை

AAI Recruitment 2022 | விண்ணப்பத் தாரர்கள் எழுத்துத் தேர்வு/நேர்க்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

    இந்திய விமானப் நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள Junior Executive பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளளுங்கள்.

    ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத் தாரர்கள் எழுத்துத் தேர்வு/நேர்க்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

    வேலைக்கான விவரம் : 



















































    நிறுவனம் / துறைஇந்திய விமான நிலைய ஆணையம் (AAI) – Airports Authority of India (AAI)
    வேலை பிரிவுDefence Jobs 2022
    காலியாக உள்ள வேலையின் பெயர்Junior Executive
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி15/06/2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி14/06/2022
    சம்பள விவரம்மாதம் ரூ.40000 முதல் ரூ140000 வரை
    கல்வித் தகுதி விவரம்Bachelor Degree
    வயது தகுதி27 வயது
    மொத்த காலிப்பணியிட விவரம்400 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் எழுத்துத் தேர்வு/நேர்க்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

    https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Advt%20No.%2002-2022.pdf

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://www.aai.aero/en/recruitment/release/268290

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி