இந்திய விமான நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதியை தெரிந்து கொள்ளுங்கள்

வேலைவாய்ப்பு

இந்திய விமான நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பணியிடங்களுக்கு காலியிடங்கள் நிரப்படவுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

 • Share this:
  ஏ.ஏ.ஐ நிறுவனம் இந்த ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  வேலைவாய்ப்பு விவரங்கள் :

   

  நிறுவனம்
  ஏ.ஏ.ஐ Airports Authority of India
  வேலை மத்திய அரசு


   

  பணி
  Consultant, Junior Consultant


   

  காலிப்பணியிடங்கள்
  04


   

  பணியிடம்
  தமிழ்நாடு
  தேர்வு செய்யப்படும் முறை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
  விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2021


   

  கல்வி தகுதி
  ஓய்வுபெற்ற AAI அதிகாரியாக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 05 வருடம் அனுபவம் தேவை
  விண்ணப்ப கட்டணம் No Fee
  சம்பள விவரம் ரூ.50,000 முதல் ரூ.75,000 வரை
  வயது 70

  காலிப்பணியிட விவரங்கள்


  அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.aai.aero/

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண மற்றும் விண்ணப்ப படிவத்தை பெற :  https://www.aai.aero/sites/default/files/filefield_paths/Dumka%20%26%20Bokaro%20Advertisement.pdf  உடனடி செய்தி இணைந்திருங்கள்...
  Published by:Sankaravadivoo G
  First published: