• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : மாத ஊதியம் ரூ.75,000/- விமானத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு – விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

Job Alert : மாத ஊதியம் ரூ.75,000/- விமானத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு – விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள Consultant and Junior Consultant பணிகளுக்கு விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு.

  • Share this:
    இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள Consultant and Junior Consultant பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    விருப்பமும்,தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள்













































     

    நிறுவனம்
    AAI
    பணியின் பெயர் Consultant and Junior Consultant


     

    காலிப்பணியிடங்கள்
    06


     

    விண்ணப்பிக்கும் முறை
    விண்ணப்பிக்க விரும்புவோர் 03.09.2021 அன்றுக்குள் recttceller@aai.aero என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை பதிவுதாரர்கள் Interview மூலமாவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.


     

    வயது
    அதிகபட்சம் 70 வயதிற்கு உடப்பட்டவராக இருக்க வேண்டியது அவசியம்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 03.09.2021
    கல்வி தகுதி AAI ஆணையத்தில் Officials ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
    அனுபவம் AAI ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் குறைந்தபட்சம் 5 முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.aai.aero/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/CNS-Dumka%26Bokaro%20advertisement.pdf

    https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Bilaspur%20advertisement.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: