AAI Recruitment 2020: இந்திய விமான நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதியை தெரிந்து கொள்ளுங்கள்

AAI Recruitment 2020: இந்திய விமான நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதியை  தெரிந்து கொள்ளுங்கள்

கோப்புப் படம்

இந்திய விமான நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பணியிடங்களுக்கு காலியிடங்கள் நிரப்படவுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    ஏ.ஏ.ஐ நிறுவனம் இந்த ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறையிகளில் எண்ணற்ற காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.























    நிறுவனம் ஏ.ஏ.ஐ ( Airports Authority of India )
    பணி மருத்துவ ஆலோசகர் ( Medical Consultant 1 )
    விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2020
    கல்வித் தகுதி எம்.பி.பி.எஸ்


     

    பணியிடம்
    சென்னை

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:   https://www.aai.aero/sites/default/files/filefield_paths/ADVERTISEMENT-FOR-ENGAGING-MEDICAL-CONSULTANT.pdf

    2.

























     

    பணி
    ஆலோசகர் (Consultant) பணி
    காலிப்பணியிடங்கள் 1


     

    கல்வித் தகுதி
    ஓய்வு பெற்ற பணியாளராக இருக்க வேண்டும்


     

    பணியிடம்
    புது டெல்லி
    விண்ணப்பிக்க கடைசி தேதி 28.12.2020

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:  https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Advt.No_.%2004%20of%202020.pdf

































     

    பணி


     

    ஐடிஐ ட்ரேட் அப்ரண்டிஸ் பணி ( ITI TRADE APPRENTICES )
    கல்வி தகுதி ஐ.டி.ஐ
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 08.12.2020
    மொத்த காலியிடங்கள் 21
    பணியிடம் இந்தியா முழுவதும்
    சம்பள விவரம் 9,000/-
    விண்ணப்பிக்க இறுதி தேதி 31.12.2020

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.aai.aero/sites/default/files/filefield_paths/Final%20Advertisement%20for%20ITI%20Apprentices%202020-21.pdf

    அதிகாரபூர்வ வலைத்தளம்  https://www.aai.aero/
    Published by:Sankaravadivoo G
    First published: