இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை... விண்ணப்பிக்க மார்ச் - 4 கடைசி தேதி !

 • Share this:
  சிவில் இன்ஜினியர், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.  கல்வித் தகுதி பொறியியல் பட்டதாரிகள்
  நிர்வாகம் இந்திய விமான நிலைய ஆணையம்(AAI)
  பணி சிவில் இன்ஜினியர், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்
  வயது வரம்பு  26 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்

  அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு
  விண்ணப்பிக்க கடைசி தேதி 04.03.2020
  தேர்வு முறை சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்

  அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிளிக் :

  https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/apprenticeship.pdf

  இணைய முகவரி https://www.aai.aero/en/careers/recruitment
  Published by:Sankaravadivoo G
  First published: