• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையில் 510 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையில் 510 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் (NIRDPR) இருந்து State Programme Coordinator, Young Fellow & Cluster Level Resource Person ஆகிய பணிகளுக்கு காலிபணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Share this:
    தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் (NIRDPR) இருந்து State Programme Coordinator, Young Fellow & Cluster Level Resource Person ஆகிய பணிகளுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு வெளியானது. அதற்கான அவகாசமானது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    NIRDPR காலிப்பணியிடங்கள் :

    State Programme Coordinator, Young Fellow & Cluster Level Resource Person பணிகளுக்கு NIRDPR நிறுவனத்தில் 510 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வயது வரம்பு :

    State Programme Coordinator: 30 முதல் 50 வயது வரை
    Young Fellow: 21 முதல் 30 வயது வரை
    Cluster Level Resource Person: 25 முதல் 40 வயது வரை
    .
    NIRDPR கல்வித்தகுதி :

    12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இருந்து பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    ஊதிய விவரம் :

    தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.12,500/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை ஊதியம் பெறுவர்.

    தேர்வு செயல்முறை :

    விண்ணப்பதாரர்கள் Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

    விண்ணப்பிக்கும் முறை :

    ஆர்வமுள்ளவர்கள் வரும் 09.03.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

    விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி:

    http://career.nirdpr.in/

    மேலும் படிக்க.. இந்திய உணவுக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: