14 பொதுத்துறை வங்கிகளில் காலிபணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு

Web Desk | news18-tamil
Updated: August 16, 2019, 9:27 PM IST
14 பொதுத்துறை வங்கிகளில் காலிபணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு
கோப்பு படம்
Web Desk | news18-tamil
Updated: August 16, 2019, 9:27 PM IST
இந்தியன் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி உட்பட 14 பொதுத்துறை வங்கிகளில் நிரப்பட வேண்டிய 4336 காலிபணியிடங்களுக்கான தேர்வை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பீ.பி.எஸ்) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தகுதி : ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

கட்டணம் : எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100, மற்ற அனைத்து பிரிவனரும் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


மொத்த காலிபணியிடங்கள் 4336

அலகாபாத் வங்கி - 400
பேங்க் ஆஃப இந்தியா - 899

Loading...

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா - 350
கனரா வங்கி - 500
காப்ரேஷன் வங்கி - 150
இந்தியன் வங்கி - 439
ஒரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஷ் - 300
யுகோ வங்கி - 500
யுனியன் பேங்க் ஆஃப் இந்தியா - 644

விண்ணப்பிக்கும் முறை : விருப்பம் உள்ளவர்கள் www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.ibps.in/wp-content/uploads/CRP_PO_MT_IX.pdf என்ற லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.

முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி : அக்டோபர் 12, 13, 19, 20

முதன்மை தேர்வு நடைபெறும் தேதி : 30.11.2019

பொது நேர்முக தேர்வ நடைபெறும் தேதி : ஜனவரி 2020

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.08.2019
First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...