பி.இ படித்தவர்களுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் வேலை!

உதவியாளர் பணிகளுக்கு மற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

news18
Updated: April 2, 2019, 7:43 PM IST
பி.இ படித்தவர்களுக்கு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் வேலை!
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
news18
Updated: April 2, 2019, 7:43 PM IST
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பி.இ படித்தவர்களுக்கு 224 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதி:


பி.இ. சிவில் இஞ்சினியரிங் அல்லது பி.டெக் கெமிக்கல் இஞ்சினியரிங் பட்டத்துடன் சுற்றுச்சூழல் பொறியியல், கெமிக்கல் இஞ்சினியரிங், எம்.டெக் சுற்றுச்சூழல் அறிவியல், எம்.டெக். பெட்ரோலியம் ரீஃபைனிங், எம்.இ. சுற்றுச்சூழல் மேலாண்மை பட்டப் படிப்பு முடித்தவர்கள்.


உதவியாளர் பணிகளுக்கு மற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆனால், 6 மாத கணினி டிப்ளமா அல்லது கணினி படிப்பு படித்தற்கான சான்றிதழ் மற்றும் தட்டச்சு பயிற்சி முடித்து இருக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு:


மேலே குறிப்பிடப்பட்டுள்ள 20 சதவீத காலியிடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கப்படும்.

Loading...

வயது:


18 முதல் 30 வரை (எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி உள்ளிட்ட வகுப்புகளுக்கு வயது வரம்பு 35 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது)

தேர்வு முறை:


ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசி தேதி:


2019 ஏப்ரல் 23

மேலும் விவரங்களுக்கு:


www.tnpcb.gov.in

மேலும் பார்க்க:
வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  வேலைவாய்ப்பு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...