ஹோம் /நியூஸ் /கல்வி /

முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பா? உண்மை நிலவரம் என்ன?

முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பா? உண்மை நிலவரம் என்ன?

நீட் முதுநிலை தேர்வு

நீட் முதுநிலை தேர்வு

இதுபோன்று எந்த அறிவிப்பையும் ஆணையம் தேர்வு முகமை  வெளியிடவில்லை. அந்த செய்தி பொய்யானது என்று  கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மருத்துவ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுபோன்று எந்த அறிவிப்பையும் ஆணையம் தேர்வு முகமை  வெளியிடவில்லை. அந்த செய்தி பொய்யானது என்று  கூறப்படுகிறது.

முன்னதாக, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் விண்ணப்ப காலக்கெடுவை தேசிய தேர்வு முகமை நீட்டித்தது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 15-05-2022 இரவு 11.50 மணி வரை. 

இந்தாண்டு நீட் தகுதித் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.   

First published:

Tags: Neet Exam