Home /News /education /

காலாண்டுத் தேர்வு விடுமுறை எப்போது? பள்ளி கல்வித்துறை புதிய தகவல்

காலாண்டுத் தேர்வு விடுமுறை எப்போது? பள்ளி கல்வித்துறை புதிய தகவல்

 மாணவர்கள்

மாணவர்கள்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை எப்போது அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    காலாண்டு தேர்வு விடுமுறை விவரம்
    காலாண்டு தேர்வு விடுமுறைகள் அக்டோபர் 1-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 9-ம் தேதி வரை விடுமுறை.
    6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை விடுமுறை
    1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 10-ல் பள்ளிகள் திறப்பு
    6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 6-ம் தேதி பள்ளிகள் திறப்பு
    எண்ணும் எழுத்தும் திட்ட மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி