முதல் முறையாக, ஆன்லைன் கல்வியில் Vedantu-வின் ‘VIP’ எனும் புத்தம் புதிய முயற்சி

நிபுணர்கள்  கொண்ட ஆசிரியர் கூட்டத்திடம் உடனடியாக சந்தேகங்களை தீர்ப்பது VIP வகுப்பினை மிகவும் சுவாரஸ்யமானதுடன் கலந்துகொள்ள தூண்டும் வகையில் உள்ளது.

 • Share this:
  இந்த உலகை கோவிட்- 19  தாக்கியதில் இருந்து கல்வி உலகம் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளது. முன்பு இல்லாத அளவு ஆன்லைன் கல்வி வளர வேண்டிய கட்டாயத்துடன், இந்த அமைப்பில் பல சிக்கல்கள் தடங்களால் நமது குழந்தைகளின் கல்வி தீடீரென நின்று உள்ளது.

  இந்த உலகை கோவிட்-19  தாக்கியதில் இருந்து கல்வி உலகம் பெரும் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. ஆன்லைன் கல்வியின் தேவை அதிகரித்து வரும் வேளையில், குழந்தைகளின் கல்வி சார்ந்த செயல்திறன் பரிசோதனை முறை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.

  குழந்தைகளின் ஒட்டுமொத்த நல்வாழ்வை முழுமையாய் அறிந்துகொள்ள யாரும் இல்லாமல் இருப்பது, அதே நேரத்தில் தொற்றுநோயும் குறைவதற்கான அறிகுறிகள் காட்டாத நிலையில், குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தை வளர்க்கும் ஒரு தீர்மானத்தை கண்டுபிடிப்பது மிக அவசியம். இதை தான் Vedantu கச்சிதமாக VIP, Vedantu Improvement Promise என்பதின் சுருக்கமாக,    என்கிற புதிய திட்டத்தில் செயல் படுத்தி உள்ளது. இதில் முதல் முறையாக புதிய முயற்சியாக அனைத்து குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் தருகிறது.

  குழந்தைகளின் ஒட்டுமொத்த நல்வாழ்வை முழுமையாய் அறிந்துகொள்ள யாரும் இல்லாமல் இருப்பது, அதே நேரத்தில் தொற்றுநோயும் குறைவதற்கான அறிகுறிகள் இல்லாதபட்சத்தில், குழந்தைகளின் அகாடெமிக் முன்னேற்றத்தை வளர்க்கும் ஒரு தீர்மானத்தை கண்டுபிடிப்பது மிக அவசியம். Vedantu இம்ப்ரூவ்மெண்ட் பிராமிஸ் இன் சுருக்கமான VIP என்ற புதிய திட்டத்துடன் Vedantu (வேதாந்து) இதை சாத்தியமாகியுள்ளது. இதில் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் அகாடெமிக் முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் தரும், இது ஒரு வகையான முன்னோடி முயற்சியாகும்.

  VIP என்றால் என்ன? 

  ஆக, Vedantu Improvement Promise என்றால் சரியாக என்ன மற்றும் அதற்காக ஏன் இவ்வளவு ஆரவாரம்? சரி, ஒரு அமைப்பு குழந்தையை எடுத்துக் கொண்டு அவர்களின் முந்தைய ஆண்டு மதிப்பெண்கள், முந்தைய JEE-Main/NEET-UG தர வரிசை எண் மற்றும் தொடக்கத்தில் Vedantu-வில் உள்ள மதிப்பெண்களை விட கண்டிப்பாக உயர்த்துவதாக உத்தரவாதம் தருகிறது என வைத்துக் கொள்வோம்.  

  Vedantu (வேதாந்து) இம்ப்ரூவ்மெண்ட் பிராமிஸ் என்றால் என்ன, அதற்கு ஏன் இவ்வளவு ஆரவாரம்? முந்தைய ஆண்டை விட சேர்க்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் கல்வி முன்னேற்றத்திற்கும் உத்தரவாதம் அளிக்கும் ஒரு அமைப்பை கற்பனை செய்து பாருங்கள்,  அதாவது வகுப்பு ரிசல்ட், முந்தைய JEE-Main / NEET-UG ரேங்க், அத்துடன் ஆரம்ப Vedantu பெஞ்ச்மார்க் டெஸ்ட் இலிருந்து ஒரு லெவல் வரை முன்னேற்றம்.

  பின்பு முக்கிய சோதனை, ஆறு நிலை தேர்ச்சியாக உள்ளது, இந்தியா முழுவதிலும் இருந்து சீராக மாணவர்கள் வர மற்றும் முக்கிய குறிப்பாக குழந்தைகளை கணக்கிட முடியும். Vedantu-வில் பதிவு செய்து கொள்ளும் மாணவர்களுக்கு, முதல் 30 நாட்களில் ஒரு சோதனை தேர்வு நடத்தப்படும் மற்றும் அந்த கல்வி ஆண்டு இறுதியில் நமது முன்னேற்றத்தை காண மற்றொரு தேர்வு நடத்தப்படும். 

   

  பின்னர், பெஞ்ச்மார்க் டெஸ்ட் என்பது நாடு முழுவதும் மாணவர்களை ஒரே மாதிரியாக மதிப்பிடுவதற்கான 6 நிலைகளில் பரவியுள்ளது, மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு குழந்தை எங்கு நிற்கிறது என்பதற்கான முக்கிய குறிகாட்டியாகும் செயல்படுகிறது. Vedantu-வில் பதிவு செய்து கொள்ளும் மாணவர்களுக்கு, முதல் 30 நாட்களில் ஒரு சோதனை தேர்வு நடத்தப்படும் மற்றும் அந்த கல்வி ஆண்டு இறுதியில் அவர்களது முன்னேற்றத்தை காண மற்றொரு தேர்வு நடத்தப்படும்.  VIP உங்கள் குழந்தையின் கல்வி முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் தருகிறது ஏன் என்றால் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை. இது VIP யை முதல் தடையில்லாத தொழில் நுட்ப வழி கற்றலில் உறுதி அளிக்கும் தளமாக மாற்றுகிறது, அதனால் இது முதல் வரிசை அனுபவங்களை பெறவும் உதவுகிறது. 

  VIP உங்கள் குழந்தையின் கல்வி முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் தருகிறது ஏன் என்றால் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை. இது VIP யை முதல் தடையில்லாத எட்-டெக் வழி கற்றலில் உறுதி அளிக்கும் தளமாக மாற்றுகிறது, எனவே அதன் லாபங்களை பெற வரிசையில் முதலிடம் வகிப்பது சிறந்தது.

  மாணவர்கள் வருடம் முழுவதும் முன்னேறுகிறார்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தாயார் படுத்த தேவையான கற்றலை தருகிறது, இவை அனைத்து கற்றல்களும் உங்கள் வசதிக்கு ஏற்ப உங்கள் வீட்டில் இருந்தே நடக்கிறது.

  மாணவர்கள் வருடம் முழுவதும் முன்னேறுவதோடு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தாயார் படுத்த போதுமான தேர்ச்சியையும் பெறுகிறார்கள், இவை எல்லா நிலையிலிருந்தும் அவர்களின் அகாடெமிக் முன்னேற்றங்களை அவர்களின் வசதிக்கு ஏற்ப வீட்டில் இருந்தே பார்த்துக்கொள்ளலாம்.

  இந்த தளம் உடனடியாக எண்ணற்ற சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள மேலும் மாணவர்களை ஆர்வமுடன் மற்றும்  கலந்துரையாடல் நடப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. தனித்துவமான வகுப்பறைகள் மற்றும் வகுப்புகளுக்கு பின்பு உள்ள அனுபவ உதவிகள் மாணவர்களுக்கு கடினமான பாடங்களையும் எளிதாக புரிய வைத்து அவர்களின் மதிப்பெண் குறிக்கோளிற்கு உதவி கற்றலை விரிவு படுத்துகிறது. அவர்களின் முன்னேற்றம் தொடர்ச்சியாக தேர்வுகள் மூலம் கணிக்கப்பட்டு பெற்றோர்களிடம் பகிரப்படும் இதில் குழந்தையின் வளர்ச்சி மிக முக்கியம்.  இந்த தளம் மாணவர்களின் எண்ணற்ற சந்தேகங்களை உடனடியாக தீர்த்துக்கொள்ள மேலும் இன்டராக்டிவ் வகையில் மற்றும் மிகவும் சுவாரஸ்யமானதாக அமைக்கப்பட்டுள்ளது. பெர்சனலைஜ்ட் இன்-கிளாஸ் மற்றும் போஸ்ட்-கிளாஸ் அனுபவங்கள் மாணவர்களுக்கு விரிவான பாடங்களை புரிந்துகொள்வதற்கும் அவர்களின் அகாடெமிக் இலக்குகளை அடைய அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன. அவர்களின் முன்னேற்றம் வழக்கமான மதிப்பீடுகள் மூலம் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு, குழந்தையின் முன்னேற்றம் குறித்து நம்பிக்கையுடன் இருக்கும் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

  மாணவர்கள் செய்யவேண்டிய ஒரே செயல் குறைந்தபட்சம் 75% வருகையை பதிவு செய்வது மேலும் வீட்டுப்படங்களை 75% முடிப்பது. ஒரு வேலை குழந்தைகள் அல்லது அவர்கள் பெற்றோர்கள் எங்களின் முடிவுகளில் திருப்தி இல்லை என்றால், Vedantu  உங்கள் முழு கட்டணத்தையும் திரும்பத்தரும். வாக்குறுதிகள் எவ்வளவு தூரம் செல்கிறதோ அவ்வளவு இதனை விட சிறந்தது இல்லை. 

  மாணவர்கள் செய்யவேண்டிய ஒரே செயல் குறைந்தபட்சம் 75% வருகையை பதிவு செய்வது மேலும் அசைன்மெண்ட்களை 75% முடிப்பது. ஒரு வேலை குழந்தைகள் அல்லது அவர்கள் பெற்றோர்கள் எங்களின் முடிவுகளில் திருப்தி இல்லை என்றால், Vedantu  உங்கள் முழு கட்டணத்தையும் திரும்பத்தரும். வாக்குறுதிகளைப் பொருத்தவரை, இதை விட இது சிறந்தது அல்ல.

  இது எவ்வாறு செயல்படுகிறது

  Vedantu-வின் நேரலை கற்றல் நிகழ்ச்சி நல்ல பாடத்திட்டத்தை ஏற்கணமே கொண்டு உள்ளது மற்றும் அவர்களின் கற்றல் குறிக்கோளங்களை விவரிக்க மாணவர்களுக்கு உதவுகிறது. VIP கூடுதலாக இந்தியா எங்கிலும் உள்ள தலைசிறந்த மற்றும் அதீத விருப்பத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களுடைய இணைப்பை தருகிறது.  

  Vedantu-வின் லைவ் ஆன்லைன் கற்றல் நிகழ்ச்சி ஸ்டடி மெட்டிரியல்களை ஏற்கனவே கொண்டு உள்ளது மற்றும் அவர்களின் கற்றல் குறிக்கோளங்களை விவரிக்க மாணவர்களுக்கு உதவுகிறது. VIP கூடுதலாக இந்தியா எங்கிலும் உள்ள அவர்களின் தேர்ந்தெடுத்த துறையில் தலைசிறந்த மற்றும் அதீத விருப்பத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களுடைய இணைப்பை தருகிறது.

  VIP ஒவ்வொரு குழந்தையின் முன்னேற்றத்தை மூன்று நிலைகளில் செய்கிறது. சராசரி தேர்வுகளில் தொடங்கி சிறந்த ஆசிரியர்கள் கொண்டு ஒவ்வொரு குழந்தையும் சரியாக கணிக்கும் வகையில் வீட்டு பாடங்கள் தயார் செய்து, அனைத்தையும் ஒன்றிணைத்து பலங்கள் மற்றும் பலவீனங்கள் உட்பட இறுதியாக விவரமான முன்னேற்ற அறிக்கை தந்து, பெற்றோர்- ஆசிரியர் கூட்டங்கள் நடத்தி குழந்தையின் பலம், நடத்தை, கற்றல் முறைகள் மற்றும் முன்னேற்றத்தை கணிக்கும் வரை, ஒவ்வொரு நிலையிலும் நேர்மறை முடிவுகள் வரும் அளவு VIP வடிவமைக்கப்பட்டுள்ளது.

  VIP ஒவ்வொரு குழந்தையின் முன்னேற்றத்தை மூன்று நிலைகளில் செய்கிறது. சராசரி தேர்வுகளில் தொடங்கி சிறந்த ஆசிரியர்கள் கொண்டு ஒவ்வொரு குழந்தையும் சரியாக கணிக்கும் வகையில் வீட்டு பாடங்கள் தயார் செய்து, அனைத்தையும் ஒன்றிணைத்து பலங்கள் மற்றும் பலவீனங்கள் உட்பட இறுதியாக விவரமான முன்னேற்ற அறிக்கை தந்து, பெற்றோர்- ஆசிரியர் மீட்டிங் நடத்தி குழந்தையின் பலம், நடத்தை, கற்றல் முறைகள் மற்றும் முன்னேற்றத்தை கணிக்கும் வரை, ஒவ்வொரு நிலையிலும் நேர்மறை முடிவுகள் வரும் அளவு VIP வடிவமைக்கப்பட்டுள்ளது.

  3D பாட திட்டம், வினாடி வினா, லீடர் போர்டுகள் மற்றும் வகுப்பின் போது அனுபவம் வாய்ந்த IIT மற்றும் சிறந்த கல்லூரிகளில் உள்ள நிபுணர்கள்  கொண்ட ஆசிரியர் கூட்டத்திடம் உடனடியாக சந்தேகங்களை தீர்ப்பது VIP வகுப்பினை மிகவும் விளையாட்டாக மற்றும் கலந்துகொள்ள தூண்டும் வகையில் உள்ளது. மாணவர்கள் Vedantu பாடத்திட்டத்தில் பயனடைந்து அதிக மதிப்பெண்கள் பெற்று உள்ளனர் இதில் VIP அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு கூடுதல் பிரசாதம்.  

  3D பாட திட்டம், வினாடி வினா, லீடர் போர்டுகள் மற்றும் வகுப்பின் போது அனுபவம் வாய்ந்த ஐஐடி மற்றும் சிறந்த கல்லூரிகளில் உள்ள நிபுணர்கள்  கொண்ட ஆசிரியர் கூட்டத்திடம் உடனடியாக சந்தேகங்களை தீர்ப்பது VIP வகுப்பினை மிகவும் சுவாரஸ்யமானதுடன் கலந்துகொள்ள தூண்டும் வகையில் உள்ளது. மாணவர்கள் Vedantu பாடத்திட்டத்தில் பயனடைந்து அதிக மதிப்பெண்கள் பெற்று உள்ளனர் இதில் VIP அவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு கூடுதல் வரம்.

  இது போன்று ஆன்லைன் வகுப்புகளில் உத்தரவாதம் தருவது இதுவே முதல் முறையாக இருக்கலாம், இது தொழில் நுட்ப வழி கல்வியில் இது ஒரு பெரும் முயற்சி மேலும் இனி வரும் காலங்களில் கண்டிப்பாக மற்றவர்கள் இதனை பின் தொடர்வர். மேலும் அது குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக Vedantu-வின் பங்கு கண்டிப்பாக இருக்கும், அவர்கள் எந்த நிலையில் இருப்பினும் சரி.

  இது போன்று ஆன்லைன் வகுப்புகளில் உத்தரவாதம் தருவது இதுவே முதல் முறையாக இருக்கலாம், இது எட்-டெக் வழி கல்வியில் இது ஒரு பெரும் முயற்சி மேலும் இனி வரும் காலங்களில் கண்டிப்பாக மற்றவர்கள் இதனை பின் தொடர்வர். மேலும் அவர்கள் அகாடெமிக்ஸ் இல் எந்த நிலையில் இருந்தாலும், குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக Vedantu-வின் பங்கு கண்டிப்பாக இருக்கும்.

  எவ்வாறு சேருவது   

  ஒரு வருடங்களுக்கு மேலாக வீட்டில் உள்ளயே உள்ள உங்கள் குழந்தைகளுக்கு, நீங்கள் அவர்கள் தலைசிறந்து வர சரியான அமைப்பு பார்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.  இந்த தொழில் நுட்ப வழி கல்வி தளங்கள் உங்கள் குழந்தையின் கவன நேரத்தை குறைகிறது, அதனால் உடனடி கற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய ஒருவழி நீங்கள் கண்டறிய வேண்டும் மேலும் அது அவர்கள் கற்றலை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும்.

  ஒரு வருடங்களுக்கு மேலாக வீட்டில் உள்ளயே உள்ள உங்கள் குழந்தைகளுக்கு, அவர்களின் கல்வியை நழவழிப்படுத்த சரியான மாடலை தேடுகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.  உங்கள் குழந்தையின் கவனம் செலுத்தும் திறனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் உடனடி கற்றல் தேவைகளைப் பூர்த்திசெய்து அவர்களின் கல்வியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு விருப்பத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

  VIP இதை அழகாகவும் அற்புதமாகவும் செய்யும் மேலும் நாங்கள் மனதார உங்கள் குழந்தைகளை இந்த திட்டத்தில் பதிவு செய்ய பரிந்துரைக்கின்றோம். இங்கே இலவச டெமோ அல்லது Vedantu செயலி பதிவிறக்கம் செய்து VIP பகுதி வழிகாட்டிகளை பின் பற்றவும்.

  VIP இதை அழகாகவும் அற்புதமாகவும் செய்யும் மேலும் நாங்கள் மனதார உங்கள் குழந்தைகளை இந்த திட்டத்தில் பதிவு செய்ய பரிந்துரைக்கின்றோம். இங்கே இலவச டெமோ அல்லது Vedantu ஆப் படவுன்லோட் செய்து VIP பகுதி வழிகாட்டிகளை பின் பற்றவும்.

  இறுதியாக இந்த அமைப்பு நமது குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் உத்தரவாதம் தர முன் வந்து உள்ளது. புதிய முயற்சியான Vedantu- வின் -Vedantu (வேதாந்து) இம்ப்ரூவ்மெண்ட் பிராமிஸ் பற்றி தெரிந்து கொள்க

  Vedantu-வின் VIP திட்டம் என்பது உங்கள் குழந்தை படிப்பில் சிறந்து விளங்க வேண்டிய கல்வி முன்னேற்ற திட்டத்தின் முதல் உத்தரவாதமாகும். அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

  இலவச டெமோ பதிவுச் செய்யவும் -  https://vedantu.app.link/XLJE9j52jhb
  Published by:Vijay R
  First published: