• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • UPSC Exam | சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு

UPSC Exam | சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, அடுத்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • Share this:
    சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான கால அட்டவணையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

    கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இதன்படி, பொறியியல் சேவைகளுக்கான முதன்மைத் தேர்வு, பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறுகிறது.

    மேலும், குடிமைப்பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, அடுத்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான அறிவிக்கை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்படும். விண்ணப்பிப்பதற்கு பிப்ரவரி 22-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், பிரதானத் தேர்வு, செப்டம்பர் 16-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு நடைபெறும் என்று பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: