• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • UPSC சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு

UPSC சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

அகில இந்திய குடிமைபணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு, அக்டோபர் நான்காம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    ஐ.ஏ.எஸ். ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான குடிமைப்பணிகள் தேர்வு, மே 31-ம் தேதி நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது.

    இதனிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கபட்ட நிலையில், புதிய தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு, அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல் பிரதான தேர்வு அடுத்தாண்டு ஜனவரி எட்டாம் தேதி நடைபெறும் எனவும் மத்திய தேர்வாணையம் அறிவித்துள்ளது.

    Also read... பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை - அமைச்சர் செங்கோட்டையன்






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: