• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • TNTEU B.Sc, B.Ed Results | பி.எஸ்.சி, பி.எட் தேர்வு முடிவுகள் வெளியாகிறது - எப்படி தெரிந்து கொள்வது?

TNTEU B.Sc, B.Ed Results | பி.எஸ்.சி, பி.எட் தேர்வு முடிவுகள் வெளியாகிறது - எப்படி தெரிந்து கொள்வது?

கோப்புப்படம்

கோப்புப்படம்

TNTEU B.Sc, B.Ed Results 2019 Expected Shortly at tnteu.ac.in, Steps to Check | தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்து கொள்வது என்பதற்கான படிகளை கீழே பார்க்கலாம்...

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் கீழ் நடந்து முடிந்துள்ள பி.எஸ்.சி, பி.எட் பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள் சற்று நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் கடந்த ஜூன் மற்றும் மே மாதம் நடந்த பி.எஸ்.சி மற்றும் பி.எட் பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் சற்று நேரத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான tnteu.ac.in -ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்து கொள்வது என்பதற்கான படிகளை கீழே பார்க்கலாம்...

    TNTEU B.Sc, B.Ed results 2019: How to check

    Step 1: Go to the official website - tnteu.ac.in

    Step 2: Click on Latest updates

    Step 3: Look for TNTEU B.Sc Result 2019, TNTEU B.Ed Result 2019 and click on it

    Step 4: Enter registration nu,ber or roll number and date of birth

    Step 5: Click on submit to check your TNTEU Result 2019

    Step 6: Your TNTEU B.SC/B.Ed Result 2019 will appear on the screen

    Step 7: Download result and keep a prinout for future use

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: