• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • வாட்ஸ்அப்-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கான நோட்ஸ் - எப்படி பெறுவது?

வாட்ஸ்அப்-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கான நோட்ஸ் - எப்படி பெறுவது?

வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்

இதைப் பெற விரும்புவோா், தங்களது முழு முகவரியை 91760 84468 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

  • Share this:
    அரசுப் பணித் தேர்வுக்கு தயாராவோருக்கு வாட்ஸ்அப்-ல் இலவசமாக டிஎன்பிஎஸ்சி பாடநூல் அனுப்பப்படும் என ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி தெரிவித்துள்ளது.

    இது தொடா்பாக அகாடமியின் இயக்குநா் ச.வீரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் (Tnpsc) குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளின் வெற்றிக்குப் பயன்படும் வகையில் டி.என்.பி.எஸ்.சி புதிய பாடத் திட்டத்தின்படி , சமச்சீா் பாடப் புத்தகங்களை தேர்வு நோக்கில் தொகுத்து, இந்த டி.என்.பி.எஸ்.சி பாடநூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதைப் பெற விரும்புவோர், தங்களது முழு முகவரியை 91760 84468 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    ALSO READ |  டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் மேலும் இரு தமிழ் படங்கள்!

    முன்பதிவு செய்த அனைவருக்கும் PDFவடிவில் பாடநூல் அனுப்பப்படும். மேலும் விவரங்களுக்கு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள அகாடமியை நேரிலோ, 91763 92791, 99439 46464 ஆகிய எண்களையோ அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: