Home /News /education /

TNPSC Group1 : விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..

TNPSC Group1 : விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு

Tnpsc Group 1 : டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு எளிமையான வழிகளில் எப்படி விண்ணப்பிப்பது என இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள். நாளையொடு கால அவகாசம் நிறைவடைய உள்ளதால் நாளை காலை 11:59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Chennai
    டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளையோடு நிறைவடைய உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் நாளைக்குள் டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 92 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-I (குரூப் 1) தேர்வு வரும் 30.10.2022 அன்று நடைபெற உள்ளது.

    டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு (tnpsc group1) எளிமையாக விண்ணப்பிப்பது எப்படி?

    Step 1 : முதலில் www.tnpsc.gov.in / www.tnpscexams.in இந்த இணையதள பக்கதிற்குச் செல்லவும்.

    Step 2 : இதில் அறிவிப்பு இருக்கும் பக்கத்திற்குச் சென்று https://www.tnpsc.gov.in/English/Notification.aspx அறிவிப்பினை நன்கு படித்த பின்னர் விண்ணப்பிக்கவும்.



    Step 3 : COMBINED CIVIL SERVICES EXAMINATION- I (GROUP- I SERVICES ) " APPLY ONLINE " என்பதை க்ளிக் செய்யவும்.

    Step 4 : விண்ணப்பிக்க என்பதை க்ளிக் செய்து (COMBINED CIVIL SERVICES EXAMINATION- I (GROUP- I SERVICES ) என்பதை க்ளிக் செய்யவும்.

    Step 5 : "APPLY NOW" என்பதை க்ளிக் செய்து பதிவு எண்/கடவுச் சொல்லை பதிவிட்டு உள் நுழையவும்.



    Step 6 : கல்வித் தகுதி உள்ளிட்ட கேட்கப்பட்ட சான்றிதழ்களின் விவரங்களை இணைக்கவும். மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், அரசுப் பணியாளர் போன்ற சிறப்புப் பிரிவு தேர்வர்கள் அதற்கான சான்றிதழ் விவரங்களை அளிக்க வேண்டும்.

    Step 7 : இறுதியாக விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். இவற்றை நாளை இரவு 11:59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    92 காலிபணியிடங்களின் விவரம் பின்வருமாறு :































    Deputy Collector
    (Post Code: 1001)
    18
    Deputy Superintendent of
    Police (Category-I)
    (Post Code: 1002)
    26
    Assistant Commissioner
    (Commercial Taxes)
    (Post Code: 1003)
    25
    Deputy Registrar of Cooperative Societies
    (Post Code : 1004)
    13
    Assistant Director of Rural
    Development
    (Post Code: 1006)
    7
    District Employment Officer in
    Tamil Nadu General Service
    (Post Code : 1007)
    3
    மொத்த பணியிட விவரம்92

    சம்பள விவரம் :

    Level 22 (Revised Scale)ன் படி ரூ.56100 முதல் - 205700 வரை சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முக்கியத் தேதிகள் :

    அறிவிப்பு தேதி :  21.07.2022 ம் தேதி அறிவிப்பு வெளியானது

    ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 

    22.08.2022 நாளை இரவு 11:59 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    விண்ணப்ப படிவம் திருத்தம் செய்வதற்கான அவகாசம் : 27.08.2022 -ம் தேதி காலை 12 மணி முதல் 29.08.2022 இரவு 11.59 மணி வரை

    Preliminary தேர்வு தேதி : 30.10.2022 ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை தேர்வு நடைபெறும்.

    Main முதன்மை எழுத்துத் தேர்வு தேதி : Preliminary தேர்வு முடிவு வந்த பிறகு முதன்மை எழுத்துத் தேர்வு தேதி அறிவிக்கப்படும்.

    அறிவிப்பு விவரம்

    https://www.tnpsc.gov.in/Document/english/Group%20-I%20Notification_English.pdf

    இந்த இணைப்பில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Group 1, TNPSC

    அடுத்த செய்தி