முகப்பு /செய்தி /கல்வி / டிஎன்பிஎஸ்சி குரூப் 2 - குரூப் 2A மெயின்ஸ் ஹால் டிக்கெட் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 - குரூப் 2A மெயின்ஸ் ஹால் டிக்கெட் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

TNPSC Group 2 Mains : வரும் 25ம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2Aக்கான முதன்மை தேர்வு நடைபெறவுள்ள நிலையில் இன்று ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. வரும் 25ம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2Aக்கான முதன்மை தேர்வு நடைபெறவுள்ள நிலையில் இன்று ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. சுமாா் 10 லட்சம் போ் முதல் நிலை தோ்வு எழுதிய நிலையில், 58 ஆயிரம் போ் தோ்வு செய்யப்பட்டு பிரதான தோ்வை எழுத உள்ளனர். https://www.tnpsc.gov.in/ என்ற இணையப்பக்கத்தில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்

First published:

Tags: TNPSC