Home /News /education /

பொறியியல் மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு

பொறியியல் மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியீடு

பொதுப்பிரிவு கலந்தாய்வு

பொதுப்பிரிவு கலந்தாய்வு

4430 மாணவர்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்பதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
2022-23 கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வின் முதல் கட்ட முடிவுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குனருக்கும் வெளியிட்டுள்ளது. அதன்படி 6277 பேர் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் மாணவர் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு கடந்த பத்தாம் தேதி துவங்கியது. 17258 மாணவர்கள் முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் 13 ஆயிரத்து 74 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான ஒதுக்கீடு ஆணைகளை உறுதி செய்தனர். இவர்களில் 6277 மாணவர்கள் மட்டுமே இறுதியாக கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர்.



4430 மாணவர்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்பதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
Published by:Salanraj R
First published:

Tags: Engineering counselling

அடுத்த செய்தி