TNDTE Diploma Results 2018 பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு

www.tndte.gov.in என்கிற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிகளை காணலாம்.

TNDTE Diploma Results 2018 பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் வெளியீடு
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: January 3, 2019, 11:23 AM IST
  • Share this:
தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயக்கும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்காக செமஸ்டர் தேர்வுகள் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடந்தன. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.

அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு



www.tndte.gov.in என்கிற இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் தேர்வு முடிகளை காணலாம். தனித்தேர்வர்களுக்கும் இன்று முடிவுகள் அறிக்கப்பட உள்ளன. intradote.tn.nic.in என்ற தளத்திலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை காணலாம்.

மாதம் ரூ. 210 முதலீடு... ஆண்டுக்கு ரூ.60,000 பென்ஷன்

Also See..
First published: January 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்