தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு S.S.L.C பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். பத்தாம் வகுப்பு தேர்ச்சியை பொறுத்தவரை கடந்த 4 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது தெரிய வருகிறது. 10 ம் வகுப்பில் 90 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம்
10th Overall | |
கன்னியாகுமரி | 97.22 |
பெரம்பலூர் | 97.15 |
விருதுநகர் | 95.96 |
மதுரை | 95.09 |
ராமநாதபுரம் | 94.26 |
சிவகங்கை | 93.62 |
புதுச்சேரி | 93.45 |
திருவண்ணாமலை | 93.07 |
தூத்துக்குடி | 92.88 |
கோயம்புத்தூர் | 92.38 |
திருச்சி | 92.25 |
விழுப்புரம் | 91.99 |
தஞ்சாவூர் | 91.84 |
அரியலூர் | 91.66 |
நாகப்பட்டினம் | 91.65 |
தர்மபுரி | 91.44 |
ஈரோடு | 91.11 |
தென்காசி | 90.26 |
காரைக்கால் | 90.19 |
கடலூர் | 89.6 |
உதகை | 89.5 |
கிருஷ்ணகிரி | 89.48 |
சேலம் | 89.47 |
திருப்பத்தூர் | 89.3 |
தேனி | 89 |
திருவள்ளூர் | 88.97 |
நாமக்கல் | 88.88 |
சென்னை | 88.76 |
திருநெல்வேலி | 88.7 |
காஞ்சிபுரம் | 88.48 |
திருப்பூர் | 88.46 |
புதுக்கோட்டை | 87.85 |
ராணிப்பேட்டை | 87.27 |
திருவாரூர் | 87.18 |
செங்கல்பட்டு | 86.65 |
மயிலாடுதுறை | 85.74 |
கள்ளக்குறிச்சி | 84.47 |
கரூர் | 83 |
திண்டுக்கல் | 81.25 |
வேலூர் | 79.87 |
Total | 90.07 |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 10th Exam, 10th Exam Result, 12th exam, Tamil News