Home /News /education /

TN +1 Result 2022 : 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. மாவட்ட வாரியாக மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி விகிதம்

TN +1 Result 2022 : 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. மாவட்ட வாரியாக மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி விகிதம்

மாணவர்கள் தேர்ச்சி

மாணவர்கள் தேர்ச்சி

TN +1 Result 2022 : மாவட்ட அளவில் பெரம்பலூர் மாவட்டம் 95.56 சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடத்திலும் , விருதுநகர் 95.44 சதவிகிதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும் மதுரை மாவட்டம் 95.25 சதவிகிதம் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மேலும் படிக்கவும் ...
    தமிழகத்தில் தேர்வு எழுதிய 11ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 90.07% என அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

    இதில் மாணவர்களை விட வழக்கம் போல மாணவியர் 10.13 சதவிகிதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.99 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 84.86 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 2,605 ஆகும்.

    மாவட்ட அளவில் பெரம்பலூர் மாவட்டம் 95.56 சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடத்திலும் , விருதுநகர் 95.44 சதவிகிதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும் மதுரை மாவட்டம் 95.25 சதவிகிதம் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது. இதில் மாற்றுத் திறனாளிகள் பெற்ற மதிப்பெண்கள் மாவட்ட வாரியாக இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.









































































































































































































































































































    மாவட்டம் (DISTRICTNAME)கண் தெரியாதவர் (BLIND)காது கேட்காதவர் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் தேர்ச்சி விகிதம்  (DEAF &
    DUMB)
    PHYSICALLY
    CHALLENGED
    OTHERS
    CATEGORY
    கன்னியாகுமரி100.00 85.71 88.89 88.07
    திருநெல்வேலி100.00 92.68 100.00 97.73
    தென்காசி100.00 78.26 85.71 92.68
    தூத்துக்குடி100.00  63.64  100.00  93.33
    ராமநாதபுரம்100.00 100.00 92.86 95.74
    சிவகங்கை100.00 83.33 100.00 97.14
    விருது நகர்100.00 60.00 90.91 100.00
    தேனி100.00 63.64 85.71 88.00
    மதுரை100.00 92.16  88.00  97.22
    திண்டுக்கல்100.00 26.32  95.00  88.46
    ஊட்டி0.00 100.00 100.00 100.00
    திருப்பூர்80.00 50.00 89.47  94.52
    கோயம்பத்தூர்100.00  87.50 96.15  96.34
    ஈரோடு100.00 53.33 85.00 85.90
    சேலம்100.00 75.68 90.32  86.90
    நாமக்கல்100.00 26.32  88.24  94.12
    கிருஷ்ணகிரி93.75 38.89 77.50  84.00
    தர்மபுரி100.00  83.33 77.2784.00
    புதுக்கோட்டை85.71  88.24  80.00  94.29
    கரூர்66.67 60.00  80.00 88.52
    அரியலூர்75.00 100.00 71.43 94.12
    பெரம்பலூர்87.50 88.89 100.00  94.74
    திருச்சி100.0076.92 77.42  88.03
    நாகப்பட்டினம்100.00 82.35  100.00 94.29
    மயிலாடுதுறை100.00 33.33  75.00 66.67
    திருவாரூர்100.00 66.67 92.31  86.57
    தஞ்சாவூர்96.97 79.03 87.50 96.39
    விழுப்புரம்91.67 73.68 91.30 88.10
    கள்ளக்குறிச்சி80.00 75.00 80.00 89.29
    கடலூர்100.00 93.75 89.66  95.80
    திருவண்ணாமலை78.26 78.18 65.63 77.31
    வேலூர்100.00 82.61 61.54 66.67
    திருப்பத்தூர்75.00 66.67 100.00  75.00
    ராணிப்பேட்டை100.00 57.14 90.00 88.00
    காஞ்சிபுரம்100.00 92.31 100.00 84.85
    செங்கல்பட்டு92.8676.92 84.62 89.66
    திருவள்ளூர்100.00 75.0080.77 83.33
    சென்னை100.00 87.80 90.00 91.80
    காரைக்கால்100.00100.00100.00100.00
    புதுச்சேரி100.0085.7175.00100.00
    மொத்தம்96.2278.7986.0889.26

    பள்ளிகள் வாரியாக பார்க்கும் போது அரசுப்பள்ளிகள் 83.27 சதவிகிதம் தேர்ச்சி பெற்றும் , அரசு உதவி பெரும் பள்ளிகள் 91.05 சதவிகிதம் தேர்ச்சியும் , தனியார் சுயநிதி பள்ளிகள் 99.35 சதவிகிதம் தேர்ச்சியும் , இருபாலர் பள்ளிகள் 90.44 சதவிகிதம் தேர்ச்சியும் , பெண்கள் பள்ளிகள் 94.90 சதவிகிதம் தேர்ச்சியும் , ஆண்கள் பள்ளிகள் 78.48 சதவிகிதம் தேர்ச்சியும் பெற்றுள்ளன.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Education

    அடுத்த செய்தி