Home /News /education /

ப்ளஸ் டூ ரிசல்ட்.. அரசுப்பள்ளிகள் தேர்ச்சியில் இந்த மாவட்டமே முதலிடம் பிடித்துள்ளது

ப்ளஸ் டூ ரிசல்ட்.. அரசுப்பள்ளிகள் தேர்ச்சியில் இந்த மாவட்டமே முதலிடம் பிடித்துள்ளது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

TN 12 result 2022 :பொதுத்தேர்வில் 656 பேர் 591 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்

    தமிழகத்தில் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு தேர்வில்  93.76 சதவீதம் பேர்  தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  வெளியிட்டார்.

    பொதுத்தேர்வில் 656 பேர் 591 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்
    581-590 மதிப்பெண்கள் வரை 3,826 பேர்,

    571-580 மதிப்பெண்கள் வரை 6,674 பேர் பெற்றுள்ளனர்

    551-570 மதிப்பெண்கள் வரை 18,977 பேர்,

    501-550  மதிப்பெண்கள் 72,795 பேர் பெற்றுள்ளனர்.

    மாவட்ட வாரியாக அரசுப்பள்ளி தேர்ச்சி விகிதம்







































































































































































    12th Govt School
    பெரம்பலூர்96.41
    ராமநாதபுரம்94.73
    விருதுநகர்94.62
    மதுரை94.48
    அரியலூர்93.99
    சிவகங்கை93.81
    தூத்துக்குடி93.54
    திருப்பூர்93.4
    திருச்சி93.38
    கன்னியாகுமரி93.28
    ஈரோடு92.6
    கோயம்புத்தூர்92.46
    திருநெல்வேலி92.45
    தென்காசி91.85
    தஞ்சாவூர்91.34
    தர்மபுரி91.02
    நாமக்கல்90.7
    தேனி90.62
    நாகப்பட்டினம்90.36
    விழுப்புரம்90.23
    புதுக்கோட்டை88.73
    கடலூர்88.72
    சேலம்88.56
    சென்னை87.67
    ராணிப்பேட்டை87.47
    கள்ளக்குறிச்சி87.07
    காஞ்சிபுரம்87.03
    கரூர்86.92
    திருவள்ளூர்86.31
    திருப்பத்தூர்86.02
    செங்கல்பட்டு85.86
    உதகை85.58
    திருவாரூர்84.49
    கிருஷ்ணகிரி84.43
    திருவண்ணாமலை84.27
    மயிலாடுதுறை82.07
    வேலூர்81.18
    திண்டுக்கல்80.86
    Total89.06

     
    Published by:Ramprasath H
    First published:

    அடுத்த செய்தி