Home /News /education /

TN 12th Exam Result:12ம் வகுப்பு தேர்வு முடிவு... எந்த மாவட்டம் முதலிடம்? மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம் இதோ

TN 12th Exam Result:12ம் வகுப்பு தேர்வு முடிவு... எந்த மாவட்டம் முதலிடம்? மாவட்ட வாரியாக தேர்ச்சி விவரம் இதோ

பொதுத்தேர்வு

பொதுத்தேர்வு

TN 12th Exam Results : மாவட்டம் வாரியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவிகிதம்

    தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த  ப்ளஸ் 2 மற்றும்  பத்தாம் வகுப்பு S.S.L.C பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  இன்று வெளியிட்டார்.

    ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் 93.76 சதவீதம் பேர்  தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம்.

    மாவட்டம் வாரியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு சதவிகிதம்













































































































































































































































    மாவட்டம்ஆண்கள்பெண்கள்மொத்தம்
    பெரம்பலூர்97.5398.3997.95
    விருதுநகர்95.6898.6897.27
    ராமநாதபுரம்95.5798.3297.02
    கோயம்பத்தூர்95.5898.0396.91
    மதுரை95.1598.5896.89
    சிவகங்கை94.9298.0196.58
    திருப்பூர்95.1897.7796.57
    அரியலூர்95.3997.4196.47
    தூத்துக்குடி94.1698.3896.44
    திருநெல்வேலி93.5598.1596.07
    திருச்சி93.3198.2495.93
    ஈரோடு93.8597.4595.72
    கன்னியாகுமரி92.6098.4595.65
    தென்காசி92.6197.6995.28
    நாமக்கல்92.9096.4394.70
    தஞ்சாவூர்92.1496.9094.69
     தேனி 91.72 97.12 94.39
     சென்னை 91.14 96.52  93.99
    திருவள்ளூர் 91.07 95.90 93.60
     தர்மபுரி  91.89 95.29 93.57
     செங்கல்பட்டு 90.46 95.92  93.34
     கடலூர்  90.20 95.35 92.82
     சேலம்  89.57 95.51 92.71
    ஊட்டி89.2795.4892.54
     கரூர் 89.0695.3292.37
    நாகப்பட்டினம்89.3494.8092.31
     விழுப்புரம்  88.80  95.22   92.08
     காஞ்சிபுரம் 88.66 94.74  91.80
    புதுக்கோட்டை87.3795.2291.58
    திருவாரூர்87.8094.1391.26
    ராணிப்பேட்டை86.5894.4190.61
    கள்ளகுறிச்சி87.2993.5190.41
    மயிலாடுதுறை86.6193.5790.36
    திருப்பத்தூர்85.8094.2090.05
    திண்டுக்கல்85.2594.4490.00
    கிருஷ்ணகிரி84.6493.6389.13
    திருவண்ணாமலை83.4693.0688.28
    வேலூர்80.6692.1286.69

     
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: 12th exam, 12th Exam results, Education

    அடுத்த செய்தி