முகப்பு /செய்தி /கல்வி / பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - முதலிடம் பிடித்த பெரம்பலூர் .. உங்கள் மாவட்டம் என்ன இடம் தெரியுமா?

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - முதலிடம் பிடித்த பெரம்பலூர் .. உங்கள் மாவட்டம் என்ன இடம் தெரியுமா?

தேர்வு முடிவுகள்

தேர்வு முடிவுகள்

TN SSLC Results 2022: தற்காலிக சான்றிதழ்களை 24.06.2022 முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் சுமார் 9% அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட வாரியாக அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம்

10th Govt School
பெரம்பலூர்95.7
கன்னியாகுமரி94.63
விருதுநகர்93.51
மதுரை92.69
ராமநாதபுரம்91.76
திருவண்ணாமலை91.61
சிவகங்கை91.3
விழுப்புரம்90.17
நாகப்பட்டினம்90.1
திருச்சி90.05
தூத்துக்குடி89.71
தஞ்சாவூர்89.31
தர்மபுரி88.76
அரியலூர்87.13
திருப்பத்தூர்86.56
சேலம்86.26
தேனி86.06
ஈரோடு85.83
கிருஷ்ணகிரி85.57
புதுக்கோட்டை85.07
திருநெல்வேலி84.7
கடலூர்84.57
கோயம்புத்தூர்84.46
தென்காசி84.42
காஞ்சிபுரம்83.97
நாமக்கல்83.74
ராணிப்பேட்டை83.18
சென்னை82.78
திருவாரூர்80.74
கள்ளக்குறிச்சி80.46
உதகை80.39
திருப்பூர்80.26
திருவள்ளூர்79.66
மயிலாடுதுறை77.84
செங்கல்பட்டு76.69
கரூர்76.07
வேலூர்74.31
திண்டுக்கல்71.1
Total85.25

தற்காலிக சான்றிதழ்களை 24.06.2022 முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: 10th Exam, 10th Exam Result, 12th exam, 12th Exam results