கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வு ரத்து: புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவிப்பு

கோப்புப் படம்

 • Share this:
  புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா  காரணமாக ஏற்கனவே இறுதியாண்டு தவிர முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.

   

  முந்தைய செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண் அடிப்படையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு தேர்ச்சியை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

  Also read... அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு... அவசர சட்டம் இயற்ற அதிமுக மனு

  ஸ்டாலின் தன்னை அரசியலிலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டால் மக்களுக்கு நல்லது... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  Published by:Vinothini Aandisamy
  First published: