3 ஆண்டு LLB மற்றும் முதுகலை LLM சட்ட படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்ப வினியோகம் துவக்கம்

அம்பேத்கர் சட்டபல்கலைக்கழகத்தில் 3ஆண்டு சட்டப்படிப்பிற்கு நாளை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகின்றது.

3 ஆண்டு LLB மற்றும் முதுகலை LLM சட்ட படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்ப வினியோகம் துவக்கம்
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: September 29, 2020, 6:59 PM IST
  • Share this:
இதுதொடர்பாக சட்டப்பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு எல்எல்பி ஹானர்ஸ் சட்டப் படிப்பிற்கான விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் முதுகலை LLM சட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.Also read... MBBS நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் - ராமதாஸ்


விண்ணப்பங்களை www.tndalu.ac.in என்கிற இணையதள பக்கத்திலிருந்தும், அந்தந்த சட்டகல்லூரிகள் வாயிலாகவும் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 28-ம் தேதி முதல் நவம்பர் 4ம் தேதி வரை சமர்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading