MCA முதுகலை பட்டப்படிப்பு இனி 2 ஆண்டுகள் மட்டுமே: கல்வித் தகுதி என்ன?

மாணவர்களிடம் இருந்து வந்த தொடர் கோரிக்கையினை ஏற்று தற்போது 3ஆண்டுகளாக உள்ள MCA பட்டப்படிப்பு 2 ஆண்டு பட்டப்படிப்பாக மாற்றப்படுகிறது.

MCA முதுகலை பட்டப்படிப்பு இனி 2 ஆண்டுகள் மட்டுமே: கல்வித் தகுதி என்ன?
mca
  • Share this:
MCA என்னும் கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முதுகலைப் படிப்பின் அகாடமிக் ட்யூரேஷன் எனப்படும் காலம் குறைக்கப்படுவதை அறிவித்து, இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனைத்து மாநில தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது 

கணினி அறிவியல் சார்ந்த முதுகலை MCA பட்டப்படிப்பு மூன்று ஆண்டு படிப்பாக இருந்து வருகிறது. மாணவர்களிடம் இருந்து வந்த தொடர் கோரிக்கையினை ஏற்று தற்போது 3ஆண்டுகளாக உள்ள MCA பட்டப்படிப்பு 2ஆண்டு பட்டப்படிப்பாக மாற்றப்படுகிறது.

MCA



இதற்கான அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டுள்ளது.மேலும் MCA படிப்பிற்கான கல்வித்தகுதியும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி  இளநிலையில் B.sc, B.C.A கணினி அறிவியல், B.sc  கணிதம்,கணிதத்துடன்  கூடிய B.Com, B.A ஆகியவை படித்திருக்க வேண்டும் என்பது கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading