• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • BREAKING | பொறியியல் படிப்பு கலந்தாய்வு - இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம்

BREAKING | பொறியியல் படிப்பு கலந்தாய்வு - இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம்

கே.பி.அன்பழகன்

கே.பி.அன்பழகன்

TNEA 2020 | பொறியல் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. நடப்பு ஆண்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், பொறியல் கலந்தாய்வு தாமதமானது.

    இந்த நிலையில், இன்று மாலை 6 மணி முதல் http://tneaonline.in/ என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தெரிவித்துள்ளார்.





    16.8 .2020 மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்த அமைச்சர் விண்ணப்பத்திற்கான கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என்று குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் 465 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar A
    First published: