முகப்பு /செய்தி /கல்வி / TN 10th Exam, Result 2023: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முழு விவரங்கள் இதோ..!

TN 10th Exam, Result 2023: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முழு விவரங்கள் இதோ..!

காட்சிப்படம்

காட்சிப்படம்

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 06.04.2023 அன்று தொடங்கி 20.04.2023 வரை நடைபெறவுள்ளது. தேர்வுக்கான அட்டவணை மற்றும் முடிவு தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை :

தேதிபாடம்
06.04.2023தமிழ்
10.04.2023ஆங்கிலம்
13.04.2023கணிதம்
15.04.2023விருப்ப மொழிப் பாடம்
17.04.2023அறிவியல்
20.04.2023சமூக அறிவியல்

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வுக்கும்  இடையே கால இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கில பாடத்துக்கு 3 நாட்கள் விடுமுறையும், கணித பாடத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும், அறிவியல் பாடத்துக்கு 3 நாட்கள் விடுமுறையும், சமூக அறிவியல் பாடத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளன.

Also Read : பொதுத் தேர்வு எழுதும் மாணவரா நீங்கள்? தஞ்சை ஆசிரியை வழங்கிய முக்கிய குறிப்புகளை கேளுங்கள்..!

இதனைத்தொடர்ந்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 17ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

First published:

Tags: 10th Exam, 10th Exam Result, Public exams