ஹோம் /நியூஸ் /கல்வி /

10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை - முழு விவரம்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை - முழு விவரம்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

SSLC 10th Board Exam Schedule: தயாராகி வரும் மாணவர்கள் தேர்வு அட்டவணையைன் படி தேர்வு உக்திகளை வகுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  10th Exam Board Exam Time Table:  10ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.

  10ம் வகுப்புக்கான பொதுத்  தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 நடைபெறும் என்று அறிவித்தார்.

  மார்ச் 6மொழிப் பாடம்
  மார்ச் 10ஆங்கிலம்
  மார்ச் 13கணிதம்
  மார்ச் 15விருப்ப மொழிப் பாடம்
  மார்ச் 17அறிவியல்
  மார்ச் 20சமூக அறிவியல்

  எனவே, தயாராகி வரும் மாணவர்கள் தேர்வு அட்டவணையைன் படி தேர்வு உக்திகளை வகுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  இதையும் வாசிக்க: சென்னை ஐஐடியில் படிக்க தேர்வான அரசு பள்ளி மாணவர்கள்..!

  2023 கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ  10ம் வகுப்பு பொது தேர்வு வரும் பிப்ரவரி 15ம் தேதியில் இருந்து தொடங்கும் என்று சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்தது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: 10th Exam, 10th Exam Result