Home /News /education /

11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம் இங்கே

11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம் இங்கே

காட்சிப் படம்

காட்சிப் படம்

மாணவர்களை விட மாணவியர் 10.13% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

    11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன.  8,43,675 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,59,856 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 90.07 ஆக உள்ளது.

    தேர்ச்சி விவரங்கள்: 

    தேர்ச்சிப் பெற்றவர்கள்:   7,59,856 (90.07%)

    மாணவியர் 4,11,612 (94.99%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    மாணவர்கள் 348,243 (84.86%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    மூன்றாம் பாலினத்தவர்1(100%) தேர்ச்சி அடைந்துள்ளார்.

    மாணவர்களை விட மாணவியர் 10.13% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

    கடந்த மார்ச்-2020-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணக்கர் 8,15,442. தேர்ச்சிப் பெற்றோர் 7,83,160. தேர்ச்சி ச் சதவிகிதம் 96,04%.

    2018-22 வரையிலான கடந்த ஐந்து ஆண்டுகளில், மிகக் குறைந்த தேர்ச்சி சதவீதத்தை தமிழ்நாடு தற்போது பதிவு செய்துள்ளது.


    மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்:











































































































































































      மாவட்டம் தேர்ச்சி விகிதம் 
    கன்னியாகுமரி95.08
    திருநெல்வேலி95.21
    தென்காசி90.35
    தூத்துக்குடி94.04
    ராமநாதபுரம்93.96
    சிவகங்கை93.92
    விருது நகர்95.44
    தேனி90.45
    மதுரை95.25
    திண்டுக்கல்86.38
    ஊட்டி91.05
    திருப்பூர்92.17
    கோயம்பத்தூர்94.63
    ஈரோடு92.13
    சேலம்88.62
    நாமக்கல்91.46
    கிருஷ்ணகிரி83.63
    தர்மபுரி87.97
    புதுக்கோட்டை87.41
    கரூர்87.28
    அரியலூர்93.06
    பெரம்பலூர்95.56
    திருச்சி91.64
    நாகப்பட்டினம்86.57
    மயிலாடுதுறை84.21
    திருவாரூர்87.05
    தஞ்சாவூர்90.16
    விழுப்புரம்87.48
     கள்ளக்குறிச்சி85.13
    கடலூர்88.74
    திருவண்ணாமலை83.58
    வேலூர்80.02
    திருப்பத்தூர்87.09
    ராணிப்பேட்டை86.88
    காஞ்சிபுரம்88.25
    செங்கல்பட்டு89.77
    திருவள்ளூர்91.06
    சென்னை91.18
    காரைக்கால்86.00
    புதுச்சேரி91.83
    ஒட்டுமொத்த தேர்ச்சி90.07

     

    இதையும் வாசிக்க11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்க்க லிங்க் இதோ

    95.56 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தையும், 95.44 சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 95.25 தேர்ச்சி விகிதத்துடன் மதுரை மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Exam results

    அடுத்த செய்தி