Home /News /education /

புதிய கல்விக் கொள்கை: ஆதரவளித்த கமல்ஹாசனுக்கு சூர்யா நன்றி!

புதிய கல்விக் கொள்கை: ஆதரவளித்த கமல்ஹாசனுக்கு சூர்யா நன்றி!

அண்மையில் நீட் மற்றும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சூர்யா சில கேள்விகளை எழுப்ப, அது அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

அண்மையில் நீட் மற்றும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக சூர்யா சில கேள்விகளை எழுப்ப, அது அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

புதிய கல்விக் கொள்கை குறித்த தனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக கமல்ஹாசனுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.



Watch video:

Published by:Yuvaraj V
First published:

Tags: Actor Surya, Kamal Haasan, New Education Policy

அடுத்த செய்தி