பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி முதல் நடக்கிறது. ஏப்ரல் 24-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

news18
Updated: July 19, 2019, 8:42 PM IST
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு!
கோப்புப்படம்
news18
Updated: July 19, 2019, 8:42 PM IST
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை தேர்வுகள் இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி முதல் நடக்கிறது. ஏப்ரல் 24-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
12th Public Exam Time Table

11th Public Exam Time Table

Loading...

10th(SSLC) Public Exam Time Table

First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...