Home /News /education /

1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 31ம் தேதி வரை விடுமுறை - பள்ளிக்கல்வி துறை

1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 31ம் தேதி வரை விடுமுறை - பள்ளிக்கல்வி துறை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Schools Holiday : வழக்கம் போல 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 31ஆம் தேதி வரை விடுப்பு என்றும் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், வழக்கம் போல 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அனைத்து பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட படிப்புகளுக்கான முதுநிலை மற்றும் இளநிலை மாணவர்களுக்கு வரும் 31ஆம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுப்பு என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: School Holiday

    அடுத்த செய்தி