அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் மாதம்வரை நீட்டிப்பு..

அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள்  ஆகஸ்ட் மாதம்  வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் மாதம்வரை நீட்டிப்பு..
கோப்புப்படம்
  • Share this:
அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள்  ஆகஸ்ட் மாதம்  வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

வரும் 26-ஆம் தேதி நடைபெற இருந்த மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதையடுத்து,  நீட் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் நீட் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை  அறிவித்துள்ளது.

Also read... 12-ஆம் வகுப்பு விடுபட்ட தேர்வை எழுதவில்லை எனில் தேர்ச்சி இல்லை... அமைச்சர் செங்கோட்டையன்!


நீட் தேர்வினை எழுதும் மாணவர்களுக்கு   e-box என்ற தனியார்  நிறுவனத்தின் சார்பில் ஆன்லைன் வழியில் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது . இந்த மாதம் இரண்டாவது வாரம் வரை நடைபெற இருந்த பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading