Home /News /education /

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு

பொதுத்தேர்வு

பொதுத்தேர்வு

Public Exam | பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

    கொரோனா தொற்று காரமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்றது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துவிட்ட காரணத்தினால் பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயமாக நேரடி தேர்வுகளாக நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.


    Published by:Vijay R
    First published:

    Tags: Public exams

    அடுத்த செய்தி