முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை கூடாது: கல்லூரி கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை..

இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தும் முன்னர் கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்ட மேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என கல்லூரி கல்வி இயக்குனரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை கூடாது: கல்லூரி கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை..
கோப்புப் படம்
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 9:20 AM IST
  • Share this:
செமஸ்டர் தேர்வு முடியும் முன்னர் முதுநிலை பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தினால் அந்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்லூரி கல்வி இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு நடத்தப்படவில்லை.

ஆனால் 5-வது செமஸ்டர்-ஐ கணக்கில் கொண்டு, முதுநிலை பட்டமேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை சில கல்லூரிகள் நடத்தி வருகின்றன.


மேலும் படிக்க...அண்ணா பல்கலைக்கழகம் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடுஇந்நிலையில் இந்த கல்லூரிகள் செய்வது தவறு என கல்லூரி கல்வி இயக்குனரகம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் செமஸ்டர் தேர்வு முடியும் முன்னர் முதுநிலை பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தினால் அந்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்லூரி கல்வி இயக்குனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading