முகப்பு /செய்தி /கல்வி / பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியீடு: ரிசல்ட் செக் செய்வது எப்படி?

பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியீடு: ரிசல்ட் செக் செய்வது எப்படி?

காட்சிப் படம்

காட்சிப் படம்

TNDTE Diploma Results : தொழில்நுட்பக் கல்வி மாணவர்கள் www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் தேர்வு முடிவுகளை அறியலாம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடைபெற்று முடிந்த  அக்டோபர் 2022-க்கான பாலிடெக்னிக் பட்டயத் தேர்வு முடிவுகளை  அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி மாணவர்கள் www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் தேர்வு முடிவுகளை அறியலாம். முகப்பு பக்கத்தில், தேர்வர்கள் தங்களது பதிவு எண்-ஐ சமர்ப்பித்து தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதிகப்படியான விண்ணப்பதாரர், தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து முயற்சி வருவதால், தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்வதில் தொழிநுட்ப தாமதங்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவித்து வருகின்றனர்.எனவே, தேர்வர்கள் போதிய கால இடைவெளிக்குப் பிறகு தேர்வு முடிவுகளை பார்க்கத் தொடங்கலாம்.  

First published:

Tags: Diploma