11-ம் வகுப்பு நுழைவுத் தேர்வு ரத்து - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மாதிரிப் படம்

 • Share this:
  10-ம் வகுப்பு மாணவர்கள், 11-ம் வகுப்பில் சேர பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற முந்தைய அறிவிப்பை
  பள்ளிக்கல்வித்துறை வாபஸ் பெற்றுள்ளது.

  11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு அந்தந்த பள்ளிகள் நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ள வழங்கப்பட் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் என எதிர்ப்பு எழுந்ததால் பள்ளிக்கல்வித்துறை தற்போது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: