• HOME
  • »
  • NEWS
  • »
  • education
  • »
  • Periyar University Result 2019 பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்.. எப்படி தெரிந்து கொள்வது..?

Periyar University Result 2019 பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்.. எப்படி தெரிந்து கொள்வது..?

பெரியார் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலைக்கழகம்

Periyar University UG, PG Result November 2019 | பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள்

  • Share this:
    பெரியார் பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை நவம்பர் மாத தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

    சேலத்தில் இயங்கி வரும் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்  வருகின்றன.

    கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகளை பல்கலைக்கழக  அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ( periyaruniversity.ac.in ) வெளியாக உள்ளது.

    பெரியார் பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி..?

    Step 1 : periyaruniversity.ac.in என்ற பக்கத்தில் உள்நுழையவும்

    Step 2 : முகப்பு பக்கத்தில் UG/PG result November 2019 என்ற இடத்தை கிளிக் செய்யவும்

    Step 3 : புதிய பக்கம் ஒன்று திறக்கப்படும்

    Step 4 : உங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து க்ளிக் செய்யவும்

    Step 5 : உங்களுக்கான தேர்வு முடிவுகள் தெரிய வரும்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: