பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு

தேர்வு நடைபெற்ற இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: January 1, 2019, 2:50 PM IST
  • Share this:
பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள், அந்தப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்துக்கு சென்று தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

சேலம் மாவட்டத்திலுள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடைபெற்றது. அப்போது, தேர்வு நடைபெற்ற இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பெரியார் பல்கலைகழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த நாள் தேதியைப் பயன்படுத்தி ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பெரியார் பல்கலைக்கழகத்தில், எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.எஸ்சி உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளை தொலைதூரக் கல்வி முறையிலும் படிக்க முடியும்.

Also see:
First published: January 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்