தமிழகத்தில் 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் இறுதிக்குள் தேர்வு நடத்த ஆணை

மாணவர்கள் - மாதிப்படம்

 • Share this:
  தமிழகத்தில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் இறுதியில் பள்ளிகளில் தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

  பொதுத்தேர்வு அடிப்படையில் வினாத்தாள் தயார் செய்யவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே தேர்ச்சி அடைய செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மதிப்பெண் இந்தத் தேர்விலிருந்து கணக்கீடு செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறைகல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
  Published by:Vijay R
  First published: