தலைசிறந்த 300 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் ஒன்றுகூட இடம்பெறவில்லை!

பெங்களூரு இந்திய அறிவியல் கழகம், இந்தூர் ஐ.ஐ.டி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் 300 முதல் 400 இடங்களளுக்கு தள்ளப்பட்டுள்ளன.

Web Desk | news18
Updated: September 13, 2019, 11:35 AM IST
தலைசிறந்த 300 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள் ஒன்றுகூட இடம்பெறவில்லை!
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: September 13, 2019, 11:35 AM IST
உலகின் தலைசிறந்த பல்கலைகழக பட்டியலில், முதல் 300 இடங்களில் இந்திய பல்கலைகழகங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

இது தொடர்பாக டைம்ஸ் நிறுவனம் ஆராய்ந்து, பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முதல் இடத்தில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகமும், இரண்டாவது இடத்தில் கலிபோர்னியா பல்கலைகழகமும் உள்ளன.

Also read... Chennai Power Cut | சென்னையில் அண்ணாசாலை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று (13-09-2019) மின்தடை!


இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் மூன்றாமிடம் பெற்றுள்ளது. பெங்களூரு இந்திய அறிவியல் கழகம், இந்தூர் ஐ.ஐ.டி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் 300 முதல் 400 இடங்களளுக்கு தள்ளப்பட்டுள்ளன.

அதேசமயம், இதுவரை இந்த பட்டியலில் இடம்பெறாத சென்னை பல்கலைகழகம், கோவை வேளாண் பல்கலைகழகம், திருச்சி என்.ஐ.டி, வேலூர் வி.ஐ.டி உள்ளிட்ட 54 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

Also see...

Loading...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...