நீட் தேர்வில் 90 சதவீத மாணவர்கள் பங்கேற்பு - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

நீட் தேர்வில் 90 சதவீத மாணவர்கள் பங்கேற்பு - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்

மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்.

நாடு முழுவதும் 85-ல் இருந்து 90 சதவீதம் வரையிலான மாணவர்கள் நீட் தேர்வு எழுதியிருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நாடு முழுவதும் 85-ல் இருந்து 90 சதவீதம் வரையிலான மாணவர்கள் நீட் தேர்வு எழுதியிருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நீட் தேர்வுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்த தேசிய தேர்வு முகமைக்கும், அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.   

  மேலும் படிக்க...உயிருக்குப் பயந்து வீடியோ கான்பிரன்ஸில் செயல்படும் நீதிமன்றம் மாணவர்களைத் தேர்வு எழுத சொல்கிறது - சூர்யா காட்டம்  பெரும்பான்மையான மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்று இருப்பது மாணவர்களின் மனவலிமையையும், இளம் தற்சார்பு இந்தியாவை பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Vaijayanthi S
  First published: