Home /News /education /

2022 தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் : குடியரசு தலைவர் கையால் விருது வாங்கப்போகும் 46 ஆசிரியர்கள் இவர்கள் தான்..

2022 தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் : குடியரசு தலைவர் கையால் விருது வாங்கப்போகும் 46 ஆசிரியர்கள் இவர்கள் தான்..

குடியரசுத் தலைவர் - நல்லாசிரியர் விருது

குடியரசுத் தலைவர் - நல்லாசிரியர் விருது

National Awards for Teachers 2022 List : அடுத்த மாதம் 5ஆம் தேதி, புதுடெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில்,  குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்குகிறார்.  

 • News18 Tamil
 • 5 minute read
 • Last Updated :
 • Chennai, India
  ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 46 பேர் கொண்ட தேசிய  நல்லாசிரியர் விருது பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

  அடுத்த மாதம் 5ஆம் தேதி, புதுடெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில்,  குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்குகிறார்.

  கற்பித்தல் முறையில் தனிச்சிறப்புடன் விளங்கும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை நல்லாசிரியர் விருதை வழங்கி  வருகிறது.

  பள்ளி வருகைப் பதிவேடு, மாணவர்கள் நலனில் அக்கறை, ஆராய்ச்சிக் கட்டுரை, இடைநிற்றல் குறைபாடுகளை குறைத்தல் போன்ற புறநிலை வகை மதிப்பீடு மூலமாகவும், படைப்பாக்கம், இணை பாடத்திட்டங்களில் புத்தாக்கம், தேச வளர்ச்சிக்கான பணிகள் போன்ற செயல்திறன் மதிப்பீடு அடிப்படையிலும் நல்லாசிரியர் விருது பட்டியல் தயாரிக்கப்படுகிறது.   கிட்டத்தட்ட 3 அடுக்கு ஆய்வுக்குப் பின், ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். முதலாவதாக, அந்தந்த மாவட்டங்களில் சிறந்த விளங்கும் ஆசிரியர்கள் பட்டியலை மாவட்டத் தேர்வுக் குழு பரிந்துரைக்கும். இந்த பட்டியலை மாநிலத் தேர்வு குழு மதிப்பீடு செய்து, அதிக தகுதியான நபர்களை தேசிய அளவில் உள்ள தனிநடுவர் குழுவுக்கு (Independent Jury at National level)பரிந்துரை செய்யும். தனிநடுவர் குழுவின் முன்பு பரிந்துரை செய்யப்பட்ட ஆசிரியர்கள் தாங்காது செயல்திறன் குறித்து விளக்க வேண்டும். இதனடிப்படையில், நாடு முழுவதும் உள்ள 45 (+2  மாற்றுத் திறனாளிகள்) ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்ந்தெதுக்கப்படுகின்றனர்.   

  2022 நல்லாசிரியர் விருது பட்டியல்: 
  நல்லாசிரியர் விருது பெற்ற ஆசியர் பெயர் மற்றும் பள்ளி முகவரி மாநிலம்/ கல்வி நிறுவனம்
  Ms. Anju  Dahiya, Lecturer,  Govt S Sec School Barwasni, District - Sonipat, Haryana - 131001ஹர்யானா
  Mr. Yudhveer, JBT Incharge of the School,  GPS Anoga, District - Chamba, Himachal Pradesh – 176312 இமாச்சல் பிரதேசம்
  Mr. Virender  Kumar, Teacher,  GSSS Dharogra, District - Shimla, Himachal Pradesh - 171019 இமாச்சல் பிரதேசம்
  Mr. Harpreet  Singh, Head Teacher,  Govt. Primary Smart School Bihla, District - Barnala, Punjab – 148100பஞ்சாப்
  Mr. Arun Kumar Garg, Principal,  GMSS Datewas, District - Mansa, Punjab - 151502பஞ்சாப்
  Ms. Rajni  Sharma, Teacher,  Nigam Pratibha Vidyalaya, District - North West Delhi, Delhi – 110085டெல்லி
  Mr. Kaustubh Chandra Joshi, Principal,  SDS GIC Pratappur-Chakaluwa, District - Nainital, Uttarakhand – 263139உத்தரகாண்ட்
  Ms. Seema Rani , Principal,  Government Senior Secondary School - Dhanas - Chandigarh (UT), District - Chandigarh - U.T., Chandigarh – 160014சண்டிகர்
  Ms. Sunita  , Teacher,  GSSS Badhir Bikaner, District - Bikaner, Rajasthan - 334004ராஜஸ்தான்
  Mr. Durga Ram Muwal, Teacher,  Government Upper Primary School Pargiyapada, District - Udaipur, Rajasthan - 313702ராஜஸ்தான்
  Ms. Maria Murena Miranda, Principal,  Government High School Morpirla, District - South Goa, Goa – 403703கோவா
  Mr. Umesh Bharatbhai Vala, Teacher,  Saint Mary School Rajkot, District - Rajkot, Gujarat – 360007குஜராத்
  Mr. Neeraj  Saxena, Teacher,  Govt Primary School Salegarh, District - Raisen, Madhya Pradesh – 464665 மத்திய பிரதேசம்
   Mr. Om Prakash Patidar, Lecturer,  Govt. Excellence Higher Secondary School Shajapur, District - Shajapur, Madhya Pradesh - 465001 மத்திய பிரதேசம்
  Ms. Mamta Ahar, Assistant Teacher,  Govt Primary School P Sakharam Dubey, District - Raipur, Chhattisgarh - 492001சட்டிஸ்கர்
  Ms. Kavita  Sanghvi, Principal,  Chatrabhuj Narsee Memorial School, District - Mumbai, Maharashtra – 400056

   

  ஐசிஎஸ்இ
   Mr. Iswar Chandra Nayak, Teacher,  Government Upper Primary School Kanapur, District - Puri, Odisha - 752114ஒடிசா
  Mr. Buddhadev  Dutta, Teacher,  Joypur Primary School, District - Bankuraa, West Bengal – 722138

   

  மேற்கு வங்கம்
  Mr. Javid Ahmed Rather, Principal,  Government Boys Higher Secondary School Baramulla, District - Baramula, Jammu And Kashmir – 193101 ஜம்மு காஷ்மீர்
  Mr. Mohd  Jabir, Teacher,  Government Middle School Karith, District - Kargil, Ladakh - 194109

   

  லடாக்
  Mr. Khursheed  Ahmad, Teacher,  Composite School Sahawa, District - Deoria, Uttar Pradesh – 274201

   

  உத்தர பிரதேசம்
  Mr. Saurabh  Suman, Teacher,  Lalit Narayan Laxmi Narayan Project  Girls High School, District - Supaul, Bihar – 852139பீகார்
  Ms. Nishi  Kumari, Teacher,  Mahadev Higher Secondary School, District - Patna, Bihar – 803202பீகார்
  Mr. Amit  Kumar, Teacher,  Jawahar Navodaya Vidyalaya Theog, District - Shimla, Himachal Pradesh – 171201

   

  நவோதய வித்யாலயா
  Mr. Sidharth  Yonzone, Principal,  Eklavya Model Residential School, District - Gyalshing, Sikkim – 737111ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி
  Ms. Jainus  Jacob, Teacher,  Kendriya Vidyalaya Thrissur, District - Thrissur, Kerala - 680551கேந்திர வித்யாலயா
  Ms. G Ponsankari  , Teacher,  Kendriya Vidyalaya Tumakuru, District - Tumakuru, Karnataka – 572101

   

  கேந்திர வித்யாலயா
   Mr. Umesh  T P, Teacher,  GLPS Amruthapura, District - Chitradurga, Karnataka - 577526 கர்நாடகா
  Ms. Mimi  Yhoshii, Head Teacher,  GMS Officers Hill, District - Kohima, Nagaland - 797001நாகலாந்து
  Mr. Nongmaithem Gautam Singh, Teacher,  Eastern Ideal High School, District - Imphal East, Manipur – 795008மணிப்பூர்
  Ms. Mala Jigdal Dorjee, Principal,  Modern Senior Secondary School, District - Gangtok, Sikkim – 737101சிக்கிம்
  Ms. Gamchi Timre R. Marak, Head Teacher,  Educere Higher Secondary School, District - East Garo Hills, Meghalaya - 794111மேகாலயா
  Mr. Santosh  Nath, Acting Head Teacher,  South Mirzapur High School, District - South Tripura, Tripura – 799155திரிபுரா
  Ms. Meenakshi  Goswami, Principal,  CNS Higher Secondary School, District - Sonitpur, Assam – 784153அசாம்
  Ms. Shipra  , Teacher,  Tata Workers Union High School Kadma, District - East Singhbum, Jharkhand – 831011ஜார்கண்ட்
  Dr Ravi Aruna, Teacher,  Asnra Zilla Parishad High School Kanuru, District - Krishna, Andhra Pradesh – 520007ஆந்திரா
  Mr. T N Sridhar, Teacher,  Zilla Parishad High School, District - Mahbubnagar, Telangana – 509340தெலுங்கானா
  Mr. Kandala  Ramaiah, Teacher,  ZP High School Abbapur, District - Mulugu, Telangana – 506343தெலுங்கானா
  Ms. Sunitha  Rao, Principal,  Delhi Public School Nacharam, District – Medchal Malkajgiri, Telangana – 500076 சிபிஎஸ்இ
  Ms. Vandna  Shahi, Principal,  BCM School, District - Ludhiana, Punjab - 141013சிபிஎஸ்இ
  Mr. Ramachandran  K, Teacher,  Panchayat Union Primary School Keelambal, District - Ramanathapuram, Tamil Nadu - 623527 தமிழ்நாடு 
  Mr. Shashikant Sambhajirao Kulthe, Teacher,  Zilla Parishad Primary School Damunaiktanda Tqgeorai, District - Beed, Maharashtra - 414203மகாராஷ்டிரா
  Mr. Somnath Waman Walke, Teacher,  ZPCPS Pargaon Jogeshwari, District - Beed, Maharashtra – 414203மகாராஷ்டிரா
  Mr. Aravindaraja  D, Teacher,  Artchouna Soupraya Naikar Government High School Mudaliarpet, District - Pondicherry, Puducherry – 605004புதுச்சேரி
  சிறப்பு பிரிவு - மாற்றுத் திறனாளிகள்


  Mr. Pradeep Negi , Lecturer,  Govt. Inter Collage Bhel, District - Hardwar, Uttarakhand - 249407

  (Divyaang)
  உத்தரகாண்ட்


  Mr. Ranjan Kumar Biswas, PSRT, GSSS Bambooflat, District - South Andamans, Andaman & Nicobar Islands – 744103.

  (Working with visually impaired students)
  அந்தமான் மற்றும் நிகோபார் தீவு

   

  அதிகபட்சமாக, இமாச்சல பிரதேசம், பிகார், மகாராஷ்டிரா, தெலுங்கானா, பஞ்சாப், மத்திய பிரேதம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இரண்டு ஆசிரியர்களும், இதர மாநிலங்களில் தலா ஒரு ஆசிரியர்களும் நல்லாசிரியர் விருது பட்டியலில் இடம்பெறுள்ளனர்.
  Published by:Salanraj R
  First published:

  Tags: President, School Teacher

  அடுத்த செய்தி